அமைச்சர்கள் மாற்றம் ,ஐஏஎஸ் அதிகாரிகள் சுழற்றியடிப்பு ..இந்த ம்யூசிக்கல் சேர் விளையாட்டுக்கு இடையே சற்று ஆறுதல் அளிக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் முதல்வர்.இனி ஆண்டு தோறும் கல்லூரி மானவர்களுக்கு மென்பொருள் விருது வழங்க உத்தரவிட்டுள்ளார்.மின் ஆளுமையை தமிழகத்தில் ஆழமாக வேறுன்றச் செய்யவும் ,தகவல் தொழில் நுட்பத்தில் தமிழக இளைஞர்களின் திறனை ஊக்குவிக்கவும் இந்த விருது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகவல் தொழில் நுட்பத்தை மேம்படுத்த தமிழக அரசு மேற்கொண்டுள்ள இந்த முயற்சி நிச்சயம் வெற்றி பெறும்.ஆனால் அது உண்மையான ,நேர்மையான,மதிப்பு மிக்க வெற்றியாக வேண்டுமென்றால்...