கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் எங்கு பார்த்தாலும் ஆசிரியர் பயிற்சி மையங்கள் முளைத்து வந்தன , ஒரு கட்டத்தில் ஆசிரியர் பயிற்சி முடித்த பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து பல ஆயிரம் பேர் வேலைக்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு இன்னும் காத்துக் கொண்டே இருக்கும் வேளையில், பொறியியல் படிப்பை நோக்கி மக்கள் பார்வை சென்றது. ஆனால் , பொறியியல் பட்டதாரிகளில் தற்போதைய நிலை என்ன? திறமையான பொறியியல் பட்டதாரிகள் மற்றும் அவர்களுக்கான வேலை வாய்ப்பு குறித்து 22 மாநிலங்களில் நடந்த ஆய்வில், தமிழகத்திற்குத்தான் கடைசி இடம் கிடைத்துள்ளது. 2011 இல் படிப்பை...