Find us on Google+ September 2012 ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

மரணத்திற்கு பின்னால்?

பெரும்பாலானோர் மரணத்திற்கு பின்னர் சொர்க்கம்,நரகம் இருக்கிறது என்று நம்புவர்.

Monday, 24 September 2012

கைக்குள் உலகத்தை கொண்டு வந்தது கூகுள்

கூகுளில் கிடைக்காத தகவல்களே இல்லை என்பது மட்டுமே நாம் அறிந்தது, ஆனால் தற்போது கூகுளிடம் ஒப்பந்தம் செய்யாத இந்திய நிறுவனங்களே இல்லை. உலக அளவில் மிகப் பெரிய நிறுவனங்களிடம் இருந்து மாபெரும் ஆர்டர்களைப் பெறுவதிலேயே இன்போசிஸ், விப்ரோ, டிசிஎஸ் பேன்ற இந்தியாவின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்கள் தங்களது முழு கவனத்தையும் செலுத்திக் கொண்டிருக்கும் நிலையில், ரூ. 80,000 கோடி சந்தை கொண்ட இந்தியாவின் நடுத்தர, சிறிய நிறுவனங்களுக்கு தனது தொழில்நுட்ப சேவையை வழங்கி அந்த சந்தையை வளைத்துப் போடுவதில் கூகுள் நிறுவனம் தீவிரமாகக் களமிறங்கியுள்ளது. இந்தியாவில்...

Thursday, 6 September 2012

திடுக்கிடும் தகவல்

திடுக்கிடும் தகவல் இன்றைய நிலையில்  வயது வித்தியாசமேயின்றி  அனைவரது கை இடுக்குகளிலும் ஆறாவது விரலாக பாடாய் பட்டுக் கொண்டிருக்கிறது இந்த கைபேசி. இயந்திர உலகில் நாம் படும் இன்னல்களுக்கிடையில் நம்மோடு சேர்ந்து வியர்வைக்குள்ளும்,  நெரிசல்களுக்குள்ளும்  சேர்ந்து அல்லல் படுவதோடு மட்டுமல்லாமல்  அழுக்குகளையும்  படிய வைத்து கொள்கிறது. உண்ணும் போதும் , உறங்கும் போதும்  என்று  கூடவே  நம்முடன் பயணம் மேற்கொள்ளும் கைபேசிகளின் சுகாதாரத்தைப் பற்றி என்றேனும் நாம் கவலைப்பட்டதுண்டா? உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில்...

Tuesday, 4 September 2012

முதல் அர்ப்பணிப்பு

என் முதல் அழுகையைக் கேட்டு ஆனந்தம் கொண்ட என் அன்னைக்கு எனது முதல் அர்ப்பணிப்பு என் எழுத்துக்கு கிடைத்த அங்கீகாரமே ... பயணங்கள் தொடரும் ... ...