Find us on Google+ January 2012 ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

மரணத்திற்கு பின்னால்?

பெரும்பாலானோர் மரணத்திற்கு பின்னர் சொர்க்கம்,நரகம் இருக்கிறது என்று நம்புவர்.

Tuesday, 31 January 2012

மாரடைப்பு போது முதலுதவி குறிப்புக்கள்

உங்கள் நண்பரோ அல்லது உறவினருடனோ போய்க் கொண்டிருக்கும்போது, திடீரென அவருக்கு மாரடைப்பு வுருகிறது. அப்போது நீங்கள் என்ன முதலுதவி செய்ய வேண்டும்?மாரடைப்பு வரும்போது கொடுக்கப்படவேண்டிய முதலுதவி என்ன?1.நோயாளியின் இறுக்கமான உடைகளைத் தளர்த்தி அவரை படுக்க வைத்திருக்க வேண்டும்.2.ஆக்ஸிஜன் சிலிண்டர் இருந்தால் நோயாளிக்கு கட்டாயம் செயற்கை சுவாசம் கொடுக்க வேண்டும்3.நைட்ரோக்ளிசிரைன் அல்லது ஸார்பிட்ரேட் மாத்திரைகள் ஒன்றிரண்டு மாத்திரைகளை நோயாளியின் நாக்கின் அடியில் வைக்கவேண்டும்.4.நீரில் கரைக்கப்பட்ட நிலையில் அஸ்பிரின் மாத்திரையைக் கொடுக்கலாம்5.இந்த...

Friday, 27 January 2012

மறவாத மம்தா பானர்ஜி

இப்படியும் ஒரு முதல்வரா?மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி,"மறக்க முடியாத நினைவுகள்'என்ற தலைப்பில் புத்தகம் எழுதியுள்ளார். அதில் தன் குழந்தை பருவம் குறித்து அவர் எழுதியுள்ளதாவது: பள்ளியில் படிக்கும்போது, எனக்கு மிகவும் நெருக்கமான, நான் மிகவும் நம்பிக்கை வைத்திருந்த தோழியே, எனக்கு துரோகம் செய்தாள். கணித தேர்வின்போது, தேர்வு நேரம் முடிவடைவதற்கு 15 நிமிடங்களுக்கு முன், நான் எழுதி முடித்து விட்டேன். அருகில் அமர்ந்திருந்த தோழிக்கு உதவுவதற்காக, அவளுடைய விடைத் தாளை நானும், என்னுடைய விடைத்தாளை அவளும் மாற்றிக் கொண்டோம். மீதமிருந்த நேரத்தில் என் தோழிக்காக...

Wednesday, 25 January 2012

மனித உரிமைகளைக் காப்பதில் இந்தியா பின்னடைவு

            கடந்தாண்டில் இந்தியாவில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் சம்பவங்களை மத்திய அரசு கண்டுகொள்ளாதது குறித்து, மனித உரிமைகள் கண்காணிப்பகம் வருத்தம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரை மையமாகக் கொண்டு இயங்கி வரும் மனித உரிமைகள் கண்காணிப்பகம், கடந்தாண்டில், 90 நாடுகளில் மனித உரிமைகள் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தது. அதன் அடிப்படையில் நேற்று "உலக அறிக்கை 2012' என்ற பெயரில் ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில் இந்தியாவைக் குறித்து அந்த அமைப்புக் கூறியிருப்பதாவது: இந்தியாவைப்...

Saturday, 21 January 2012

ஒரு ரூபாய் அரிசிக்கு 400 ரூபாய் எரிவாயுவா?

விறகடுப்பை பயன்படுத்திய முந்தைய சமூகத்தை நோக்கியே மீண்டும் நாம் படையெடுக்க ஆரம்பிக்கும் காலம் வந்து விட்டது. இந்த நியாயவிலைக்கடையில் பொருட்களை வாங்குவதற்குத் தான் எத்தனை மாற்றங்களை கொண்டு வந்தது நமது அரசு? நல்ல மாற்றங்கள் என்று நம்மை ஆதரவு அளிக்க வைத்து நியாயவிலைக்கடைகளின் நியாயமாக கோரிக்கைகள் என அவர்களை நியாயப்படுத்திக் காட்டிக் கொண்டனர். ஆரம்பம் முதலே மாதவருமானத்தின் அடிப்படையில் மனிதர்களை தரம் பிரிக்க ஆரம்பித்தர், மாதவருமானம் 5000-க்கு அதிகாமானோருக்கு ஒரு அட்டை எனவும் 5000-க்கு குறைவானவர்களுக்கு ஒரு அட்டை எனவும் தரம் பிரித்தனர்....

Friday, 20 January 2012

பணமா? பதவியா?

எத்தனையோ தாலுகாக்களில் இன்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் இல்லாமல் தான் இருக்கின்றனர். டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் நடத்திவிட்டால் மட்டும் போதுமா? லட்சங்களை வாங்கிக் கொண்டும், ஆட்சிக் கோட்டாவிலும் பலரை கிராம நிர்வாகத் துரை அதிகாரியாக அமைத்து விட்டு உண்மைக்கும், கடின உழைப்பிற்கும் முன்னுரிமை அளிக்கமாலே சென்று கொண்டிருக்கிறது நமது சமுதாயம் ............ இதனால் பதவிக் காலம் முடிவடைந்து பணி ஓய்வு பெற்ற பல கிராம நிர்வாக அதிகாரியின் இடம் காலியாகவே உள்ளது. எத்தனை இளைஞர்கள் தேர்வில் வெற்றி பெற்றும் பணம் என்ற ஒரே காரணத்தினால் பின்னுக்குத்...

Friday, 13 January 2012

செயற்கை சட்டையா ?

இயற்கையை மாற்றி  செயற்கையின் பாதையில் சென்று கொண்டிருக்கும் நாம் தற்போது  எந்த வேலையும் தாமாக செய்யாமல் செயற்கையாகிய  இயந்திரத்திடம் ஒப்படைத்து விட்டு சோம்பேறியாக இருந்து வருகிறோம். ஆனால் தற்போது துணி துவைக்கும் இயந்திரம்  இருந்தும் துவைக்க கூட நேரமில்லாமல் இருக்கும் மக்களுக்காக கண்டுபிடிக்கப் பட்டது தான் செயற்கை ஆடை.  டைட்டானியம் ஆக்சைடை பயன்படுத்தி தற்போது செயற்கை ஆடை முறையை கண்டறிந்துள்ளனர்.  நைட்ரஜன் ,சில்வர் மற்றும்  அயோடின் போன்ற கலவைகளும் இந்த ஆடை தயாரிப்பில் பயன்படுத்தப்படுவதால்  அழுக்கை சுத்தம்...

அப்பாடக்கர் என்றால் என்ன ?

இது சென்னையை சேர்ந்த தக்கர் பாபா சென்னையில் சில காலம் இருந்த போது சென்னை வாழ் மக்கள் அவரை அன்புடன் அப்பா தக்கர் பாபா என்று அன்போடு அழைத்து இருக்கின்றனர். வேதங்களிலும் ஞானங்களிலும் கரைகண்ட அவரிடம் ஆன்மீகம் தொடர்பாக வந்த கேள்வி கேட்டாலும் தெளிவான பதில் கிடைக்கும். அது போல ஒருவன் அவன் துறையில் தெளிவாக அனைத்தும் தெரிந்தவனாக இருந்தால் அவன் பெரிய அப்பாதக்கர் என்று சொல்லப்பட்டு பின்னர் சென்னை உச்செரிப்பில் அப்பாடக்கர் ஆகிவிட்டது. அப்பா தக்கர் பாபா வித்யாலயானு டிநகர்ல ஒரு ஸ்கூல் இருக்கு. அந்த ஸ்கூல் பெயரை சொல்லி கேட்டிங்கன்னா அங்க ஒரு பயலுக்கும் தெரியாது. ...

Wednesday, 4 January 2012

எலெக்ட்ரானிக் கிப்ட் கார்டு

முன்பெல்லாம் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள கடிதங்களைப் பரிமாறி வந்தோம். கடிதங்களின் வாயிலாக கிடைக்கப் பெறும் நலம் நலமறிய ஆவலுக்கு இணை வேறு எதுவுமே இல்லை. தபால் காரர் வந்து ஐய்யா போஸ்ட் என்று ஒரு சத்தம் கொடுத்தால் போதும் அனைவரும் பறந்து வந்து தபாலை வாங்குவர். அதோடு பண்டிகை காலங்களில் வாழ்த்து மடல்களின் வரவேற்பு அனைவரது இல்லத்தையும் ஆனந்தமாய் அலங்கரிக்கும். ஆனால் தற்போதைய நிலை தலை கீழாக மாறியுள்ளது. என்றைக்கு தொலைபேசிகள்   மற்றும் கைபேசிகளின் வரவேற்பு அதிகமானதோ அன்றே கடிதங்களுக்கும் வாழ்த்து மடல்களுக்கும் நாம் குட் பாய் சொல்லி விட்டோம்.  இந்த...

Tuesday, 3 January 2012

அழியாச் செல்வங்கள் கனிமவளங்கள்

!-- @page { margin: 0.79in } P { margin-bottom: 0.08in } -இன்னும் 20 ஆண்டுகளில் பெட்ரோல் மற்றும் நிலக்கரி கிடைக்காது என கட்டுக்கட்டாக பீதிகளை கிளப்பி வருகின்றனர். நம் நாட்டில் கடலோரப்பகுதியில் எப்படி தோண்ட தோண்ட தண்ணீர் வருகிறதோ அதைப் போன்று சவுதி அரேபியாவில் தோண்ட தோண்ட பெட்ரோல் கிடைக்கிறது. இன்னும் தோண்டி எடுக்கப்படாமல் இருக்கும் பல பெட்ரோலியப் பேரல்கள் உள்ளன. இவைகளைக் கொண்டு இன்னும் 70 ஆண்டுகள் இந்த உலகமே பற்றாக்குறை இல்லாமல் எண்ணெய் வளங்களை பயன்படுத்தலாம். அதோடு பிரேசிலில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கோடி லிட்டர் அளவிலான...

உலகை ஆளப்போகும் செயற்கை நுண்ணறிவு

மனிதர்களின் இயல்பான வழக்கு மொழிகளில் கேட்கப்படும் கேள்விகளுக்கு, அதை புரிந்து கொண்டு, துல்லியமாக விடையளிக்கக் கூடிய ஒரு சூப்பர் ஆர்டிபிசியல் இண்டலிஜன்ஸ் கம்ப்யூட்டர் தான் வாட்சன். இதை வடிவமைத்தது ஐ.பி.எம் நிறுவனம். இந்த ஆண்டு 2011 ஆம் ஆண்டு வாட்சன் கணினி, ஜியோபார்ட்டி என்கின்ற நிகழ்ச்சியில் ஒரு டி.வி விளையாட்டு நிகழ்ச்சியில் தன்னுடன் போட்டியிட்ட இரு போட்டியாளர்களையும் பின்னுக்குத் தள்ளி நிகழ்ச்சியில் வெற்றி பெற்றது. ஜியோபார்ட்டி என்பது ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியில் எப்படிப்பட்ட கேள்வி வேண்டுமானாலும் கேட்கப்படலாம்....