Find us on Google+ தவறுக்கு மன்னிக்கவும் ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

Saturday 9 June 2012

தவறுக்கு மன்னிக்கவும்


ஜூன் 6 -ஆம் தேதி தவறுதலான பதிவுகளை  என்னுடைய வலைதளத்தில் இணைத்து விட்டவர்கள் எவர் என்று எனக்கு தெரியவில்லை , என்னுடைய ஜிமெயில் கடவுச் சொல்லை திருடி தவறான பதிவை இணைத்து விட்டனர். என்னுடைய இந்த தளம் , வலைதள  நண்பர்களின் நலனுக்காகவும்  அவர்களிடம் உலக நடப்புகளை விவாதிப்பதற்காக மட்டுமே தவிர தவறான பாதைக்கு என் வாசகர்களை அழைத்துச் செல்ல முற்றிலும் அன்று.

இது போன்ற இழிவான செயல்களில் ஈடுபடுபவர்கள் என் போன்று வளர்ந்து வரும் வலைதளத்தின் பெயரை சீர்குலைக்காதீர்கள் .

இது போன்ற தவறு இனிமேல் வராமல் பார்த்துக் கொள்கிறேன் வலைதள நண்பர்களே.   உங்களுக்கே முகதுதியை ஏற்படுத்தும் படியான அந்த தவறான பதிப்பு இருந்திருக்குமேயானால் வலைதளத்தின் உரிமையாளர் முறையில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.  

0 comments:

Post a Comment