Find us on Google+ முதல் அர்ப்பணிப்பு ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

Tuesday 4 September 2012

முதல் அர்ப்பணிப்பு

என் முதல்
அழுகையைக் கேட்டு
ஆனந்தம் கொண்ட
என் அன்னைக்கு
எனது முதல் அர்ப்பணிப்பு
என் எழுத்துக்கு கிடைத்த
அங்கீகாரமே ...

பயணங்கள் தொடரும் ...

3 comments:

வாழ்த்துகள் ஜெயப்பிரியா அவர்களே..!

மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!!!!

Post a Comment