Find us on Google+ ஆபத்து ! டீ குடித்தால் வயிற்றில் மெழுகு வளர்கிறதா? ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

Friday 9 March 2012

ஆபத்து ! டீ குடித்தால் வயிற்றில் மெழுகு வளர்கிறதா?


தலைவலிக்கு டீ குடித்தால் , வயிற்றில் மெழுகு வளர்கிறதா?  என்ன அநியாயம் இது?
நம்ம ஊர் காரர்களில் போதைக்கு அடிமையானவர்களை விட இந்த டீக்கு அடிமையானவர்கள் தான் பல கோடி பேர் உள்ளனர். 
இன்று தெருவுக்கு தெரு டீ கடைகளின் ராஜ்ஜியம் கலை கட்டி வருகிறது. 
முன்பெல்லாம் கண்ணாடி குவளைகளை  பயன்படுத்தி வந்த கடைக்காரர்கள்  தண்ணீர் பற்றாக்குறையாலும் நேர விரயத்தை தவிர்ப்பதற்காகவும் 
ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் காகித குவளைகளை பயன்படுத்தி வருகிறார்கள். 

ஆனால் அந்த காகித குவளை எப்படி உருவாக்கப் படுகிறது தெரியுமா?

திரவங்களினால் நனையாமல்  இருப்பதற்காக காகித குவளையை சுற்றிலும் மெழுகு தடவப் பட்டு தயாரிக்கப்படுகிறது.

நேரடி தகவல்:  ஒரு பெரிய தொழில் நிறுவனத்தில் வேலை செய்து வருபவர் நீண்ட நாள் வயிற்று வழியால் அவதிப்பட்டு
 பின்னர் மருத்துவரிடம் சென்று பார்த்தால் அவரது வயிற்றில் மெழுகு வளர்வதாக மருத்துவர் சொல்லி விட்டார். 
பின்னர் என்ன காரணம் என அவரது உணவு பழக்க வழக்கங்களை பார்க்கும் போது அவர் அடிக்கடி  காகித குவளையில் டீ குடிப்பதாக தெரிய வந்தது. 

அவசர உலகில் அவசரமாக  வாழ்ந்து கொண்டிருக்கும் நாம், நம் உடலை முழுமையாக பாதுகாத்துக்  கொள்ள வேண்டும் என ஆசைப்பட்டால் முடிந்த வரை காகித குவளைகளை தவிர்க்க பாருங்கள்.


5 comments:

Pls dont create a panic. Almost all paper cups manufactured today are lined with polyurethane (not wax as mentioned in the article) for waterproofing.

Thanks

ethukkum kavanaamaa thaan irukka vendi irukkirathu...

அட இப்படி வேற இருக்கா.... உஷாராகத்தான் இருக்கணும்பா...


உங்கள் பிளாக் மேலும் பல வாசகர்களைச் சென்றடைய http://www.hotlinksin.com/ இணையதளத்தில் உங்கள் பதிவுகளை பகிருங்கள்.

Yosichu parka vendiya visayam dhan ...nalla pathivu ...Thozhi...

நீங்கள் குறிப்பிடுவது காகித குவளைகளா? அல்லது பிளாஸ்டிக் குவளைகளா?

காகித குவளைகள் என்றால், பிளாஸ்டிக் குவளைகளை தவிர்க்க காகித தயாரிப்பு பொருட்களை பயன்படுத்துங்கள் என்று பரிந்துரைக்கின்றனர்.

உங்கள் பதிவின் படி காகித குவளைகளிலும் ஆபத்து இருக்கிறதென்றால் அனைத்துமே ஆபத்தை விளைவிக்க கூடியவைதானா?...


Post a Comment