என்ன ஆச்சரியம் எரிபொருட்களின் விலை உயர்ந்து கொண்டிருக்கும்
இன்றைய கால கட்டத்தில் கிணற்றுத் தண்ணீரில் விளக்கெரிகிறது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் தான் இந்த ஆச்சரியம்
600 ஆண்டுகளாக நிகழ்ந்து வருகிறது. ஒவ்வொரு வருடமும்
அந்த ஊரின் கோவில் கும்பாபிசேகத்திற்காக இந்த கிணற்று
தண்ணீரையே விளக்கேற்றுவதற்கு பயன்படுத்தி வருகின்றனர்.
தொடந்து 8 மணி நேரம் தண்ணீர் காலியாகும் வரை அந்த விளக்கு
அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது.
இதுவரை எந்த ஒரு விஞ்ஞானியின் கண்ணிலும் படாமல்
தப்பித்திருக்கிறது இந்த எரிபொருள் கிணறு.
எதையேனும் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில்
இருக்கும் விஞ்ஞானிகள் இந்த தகவலை படித்தால்
உடனே ராசிபுரம் சென்று ஆராய்சியில் இறங்குங்கள் .
வெறும் விளக்கை மட்டும் எரிய வைத்து கொண்டிருக்கும்
அந்த தண்ணீரை வாகனங்களுக்கு பவன்படுத்தும்
எரிபொருளாக கூட பயன்படுத்தலாமே !
0 comments:
Post a Comment