Find us on Google+ ஆவின் பாலா ? ஒட்டக பாலா? ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

Friday 20 April 2012

ஆவின் பாலா ? ஒட்டக பாலா?


பாலின் விலை அதிகரித்து வரும் நிலையிலும் அதே சமயம்
 பசு மாடுகளின் எண்ணிக்கை குறைந்து வரும் காரணத்தினாலும்
தற்போது ஒட்டகப் பாலுக்கு மாறி வருகிறது  ஒரு டிரென்ட்.
 
ஒட்டகப் பாலில் விட்டமின் சி மற்றும் இரும்பு  சத்து அதிகமுள்ளதால்
அதை துபாய் போன்ற நாடுகளில் பயன் படுத்தி வருகின்றனர். 
ஆனால் இதில் என்ன ஒரு கொடுமை ஒட்டக பால் சற்று
உப்பு தன்மையுடையாதாக உள்ளதாம்.
 
பால் கோவா பிரியர்களே இனி நீங்கள் "உப்பு கோவா"
தான் சாப்பிட வேண்டும் .
 
உப்புத் தன்மையை போக்க அதிக அளவு சர்க்கரையை பயன்படுத்
த பின்னர் சர்க்கரைக்கு பஞ்சமாகி
விட  போகிறது !
 
தமிழகத்திற்கும் இந்த நிலை வந்து விடுமோ என்ற
பயத்தின் பீதியில் இருக்கின்றனர் தமிழக மக்கள் .



--
Thanks and Regards
S.Jeyapriya
Journalist Of Puthiya Thalaimurai
Web Site:http://ennavazhkai.blogspot.com

1 comments:

புதிய தகவல்

Post a Comment