நாம் அன்றாடம் பயன்படுத்தும்
சமையல் எரிவாயு வின் காலவதியாகும் தேதி எத்தனை பேருக்கு தெரியும்..
நான் எனக்கு தெரிந்த சில விழிப்புணர்வு
சம்பந்தமான விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.அந்த வகையில் இன்று
சொல்ல போகும் விஷயம் நாம் பயன்படுத்தும் சமையல் எரிவாயு வின் காலவதியாகும் தேதி பற்றி
...
பொதுவாக நாம் பயன்படுத்தும்
சமையல் எரிவாயு இல் மேல மட்டமாக மூன்று தண்டுகள் இருக்கும்.அதில் இரண்டு தண்டுகளில்
சமையல் எரிவாயு உருளையின் வின் எடை குறிப்பிட்டிருக்கும்.மூன்றாவது
தண்டில் சமையல் எரிவாயு உருளையின் காலவதியாகும் தேதி குறிப்பிட்டிருக்கும்.
எடுத்துக் காட்டாக. A -16
A என்பது முதல் காலாண்டு
..மார்ச் மாதம் வரையில்
B என்பது இரண்டாம் காலாண்டு
..ஜூன் மாதம் வரையில்
C என்பது மூன்றாம் காலாண்டு
..செப்டம்பர் மாதம் வரையில்
D என்பது நான்காம் காலாண்டு
..டிசம்பர் மாதம் வரையில்
அதனால் A-16 என்பது ..A என்பது
மார்ச் மாதம் வரை ,16 என்பது 2016
2016 மார்ச் மாதம் தான் இதன்
காலவதியாகும் தேதியை குறிக்கிறது.
மக்களே உங்கள் வீட்டில் வரும்
சமையல் எரிவாயு உருளையின் காலவதியாகும் தேதியை பார்த்து வாங்குங்கள்.இல்லையென்றால்
விபதுக்கள் நடக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.
மக்களே விழித்துக் கொள்ளுங்கள்..
இந்த
வருடம் 2011 ..உங்கள் சமையல் எரிவாயு உருளையின் தண்டில் C-11 என்று
இருந்தால் திருப்பி அனுப்பி விடுங்கள்.. Kindly pass this on,
for creating awareness.
Read and Share..
1 comments:
விழிப்புணர்ச்சி தரும் பதிவு...நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...
என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்..www.rishvan.com
Post a Comment