Find us on Google+ அப்பாடக்கர் என்றால் என்ன ? ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

Friday, 13 January 2012

அப்பாடக்கர் என்றால் என்ன ?


இது சென்னையை சேர்ந்த தக்கர் பாபா சென்னையில் சில காலம் இருந்த போது
சென்னை வாழ் மக்கள் அவரை அன்புடன் அப்பா தக்கர் பாபா என்று அன்போடு அழைத்து இருக்கின்றனர்.
வேதங்களிலும் ஞானங்களிலும் கரைகண்ட அவரிடம் ஆன்மீகம் தொடர்பாக வந்த கேள்வி கேட்டாலும் தெளிவான பதில் கிடைக்கும்.
அது போல ஒருவன் அவன் துறையில் தெளிவாக அனைத்தும் தெரிந்தவனாக இருந்தால்
அவன் பெரிய அப்பாதக்கர் என்று சொல்லப்பட்டு பின்னர் சென்னை உச்செரிப்பில் அப்பாடக்கர் ஆகிவிட்டது.
அப்பா தக்கர் பாபா வித்யாலயானு டிநகர்ல ஒரு ஸ்கூல் இருக்கு.
அந்த ஸ்கூல் பெயரை சொல்லி கேட்டிங்கன்னா அங்க ஒரு பயலுக்கும் தெரியாது. 

அப்பாடக்கர்  ஸ்கூல் எங்க இருக்குன்னு கேளுங்க, டக்குன்னு காட்டுவாங்க .

இப்டிதான்யா ஊருக்குள்ள ரொம்ப  பேறு வந்து வந்து போறதாலே புதுசு புதுசா வார்த்தை வலம் வந்து கொண்டு இருக்குய்யா !!!!!

2 comments:

மக்களின் சந்தேகத்தைத் தீர்த்துவைத்தமைக்கு உமக்கு பாண்டியன் சபையில் ஆயிரம் பொற்காசுகள் வழங்கப்படும்!

Post a Comment