Find us on Google+ கீபோர்ட் விளையாட்டு ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

Friday, 21 October 2011

கீபோர்ட் விளையாட்டு

உங்கள் கணினியில் இருக்கும் கீபோர்ட் இல் இருக்கும் விளக்கை கொஞ்சம்
நடனம் ஆடவைத்து வேடிக்கை பார்ப்போம்.(Caps,Num,Scroll Lock).

கீழே உள்ள Code யை Copy செய்து Paste செய்யுங்கள் ஒரு Note Pad இல் ,

Set wshShell =wscript.CreateObject("WScript.Shell")
do
wscript.sleep 100
wshshell.sendkeys "{CAPSLOCK}"
wshshell.sendkeys "{NUMLOCK}"
wshshell.sendkeys "{SCROLLLOCK}"
loop

பின்னர் kb.vbs என்று save செய்யுங்கள்.
பிறகு open செய்யுங்கள் .


உங்கள் keyboard இன் விளக்கை வேடிக்கை பாருங்கள்.


To remove:
Open task manager and end the process. Its called something like WSCRIPT.

1 comments:

பகிர்வுக்கு நன்றி..! எனது வலைப்பூவைப் பார்க்க உங்களை அழைக்கிறேன்.!

www.thangampalani.blogspot.com

Post a Comment