1.உங்கள் கணினியில் Your Freedom மற்றும் Java வை நிறுவிக்கொள்ளுங்கள்.
http://www.your-freedom.net and sign up for free account.
Download Your-Freedom client and download java.
Install Your-Freedom and Java in your PC
3.முதலில் உங்கள் மொபைல் யை Nokia Pc Suite மூலம் இணையுங்கள்.
4.பிறகு Your freedom யை Open பண்ணுங்கள்.
5.அதில் Configure என்ற Option இருக்கும்.அதை Click செய்யுங்கள்.
6.ஒரு புதிய Window Open ஆகும்.அதில் Account Information இல் உங்கள் கணக்கை பதிவு
செய்யுங்கள்.
7.பிறகு Server Connection என்ற Tab இருக்கும்.அதை Click செய்யுங்கள்.
8.Tweaks என்ற Option யை Select செய்து India Bharati யை select பண்ணுங்கள்.
9.Connection Mode இல் UDP யை Select செய்யுங்கள்.
10.பிறகு Wizard என்ற பட்டனை Click செய்யுங்கள்.
11.அதன் பின்னர் பல Server கள் இருக்கும் அதில் ஏதாவது ஒன்றை Select பண்ணுங்கள்.பிறகு Next யை Click செய்யுங்கள்.
12.பிறகு Mozilla FireFox யை ஓபன் செய்து அதில் உள்ள Ip யை மாற்றுங்கள்
13.Ip 127.0.0.1 Port 53
Any Queries?
Post Ur Comment...
2 comments:
இப்படி செய்தால் இலவச இணையம் கிடைக்குமா? ஜிபிஆரெஸ் பேக்ஜிக்கு காசு கட்ட வேண்டியதில்லையா?
ஜாவா ஏற்கனவே சிஸ்டத்தில் இருக்கே அது போதாதா? இது அப்டேட் பேக்கெஜா?
நான் இப்போது வின்7 ஹொம், பேசிக் 64 பிட் ,ஒபெரா உலாவி, அப்டேட்டட் ஜாவா , பிசி சூட் வைத்து தான் இயங்குகிறேன். மொபைல் போன் மூலம் தான் நெட்.
நன்றி!
பி.கு: நான் ஏற்கனவே சில இலவச நெட் என்று போரம்களில் போட்டதெī4;்லாம் முயற்சி செய்து மண்ணைக்கவ்விட்டேன்.
கிடைக்கும் ..முதலில் உங்கள் bal 1 or 2 INR வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு PC Suite மூலம் Net Connect செய்து கொள்ளுங்கள் .அதன் பின் Your Freedom Software Open செய்து மேலே சொன்ன வழிமுறைகளை பின்பற்றுங்கள்.
Post a Comment