இந்த ஆண்டு 2011 ஆம் ஆண்டு 5 சனி கிழமை,5 ஞாயிற்றுக் கிழமை,5 திங்கள் கிழமை வந்துள்ளது. இது போன்று 863 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் வருமாம்.
அது மட்டுமா?
பி.எஸ்.எல்.வி இதுவரை அனுப்பியுள்ள செயற்கைகோள்களின் எண்ணிக்கை 21 அதில் 17 பி.எஸ்.எல்.வி செயற்கைகோள் அக்டோபர் மாதம் தான் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது, தற்போது இறுதியாக அனுப்பிய பி.எஸ்.எல்.வி 18 செயற்கைகோளும் அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது.
ஏர் இந்தியா சேவை தனது முதல் விமான சோதனையை ஆரம்பித்ததும் அக்டோபரில் தான்.Indian air force day
அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இதோடு மட்டுமல்லாமல் அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை “தேசிய அஞ்சல் வாரமாக “கொண்டாடப்படுகிறது. அக்டோபர் 10 ஆம் தேதி “தேசிய அஞ்சல் நாளாக” கொண்டாடப்படுகிறது.
அகிம்சையின் தந்தை காந்தி பிறந்ததும் அக்டோபர் 2 ஆம் நாள் தான், அறிவின் ஊற்றான அப்துல் கலாம் பிறந்த தினமும் அக்டோபர் 15 ஆம் தேதி தான். போட்டித் தேர்வுக்கு தயாராகும் நண்பர்களுக்கு
ஏற்ற வகையில் இந்த கட்டுரை இருப்பதோடு மட்டுமல்லாமல் எதையும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் உள்ளவர்களுக்கும் எதையும் வித்தியாசப் படுத்தி பார்ப்பவர்களுக்கும்
இந்த கட்டுரை நிச்சயம் பிடித்திருக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த கட்டுரையை எழுதியுள்ளேன்………….
0 comments:
Post a Comment