Find us on Google+ Sample Virus உருவாக்குவது எப்படி? ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

Tuesday 18 October 2011

Sample Virus உருவாக்குவது எப்படி?


வாருங்கள் கொஞ்சம் கணினியில் விளையாடி பார்ப்போம்..
கீழே உள்ள Code யை Copy செய்து ஒரு NotePad இல் Paste செய்யுங்கள்..

@echo off
msg * WARNING VIRUS DETECTED!!!!! AFTER 5 MINUTES YOUR FACEBOOK ACCOUNT WILL BE DELETED !!!!TO REMOVE THE  VIRUS CLICK OK OR CLOSE THIS BOX!

PAUSE
shutdown -r -t 300 -c " SORRY!!! YOUR  FACEBOOK  ACCOUNT  ARE NOW BEING DELETED !!! PLEASE WAIT ..........."


பின்னர் Save செய்யும் போது IE.b.at என்ற Extension உடன் Save செய்யுங்கள்.

 
பின்னர் Right Click செய்து Create Shortcut என்பதை Click செய்யுங்கள்.

அதன் பின் அந்த ShortCut File யை Right Click செய்து உங்கள் விருப்ப படி  Icon change செய்து கொள்ளுங்கள்.

பிறகு அந்த File யை open பண்ணுங்கள்.

பிறகு என்ன உங்கள் கணினி அடுத்த 5 நிமிடத்தில் Restart ஆகும்.

0 comments:

Post a Comment