Find us on Google+ "உங்கள் E-Mail SMS ஆக உங்கள் Mobile இல் இலவசமாக" ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

Sunday 16 October 2011

"உங்கள் E-Mail SMS ஆக உங்கள் Mobile இல் இலவசமாக"


இன்று அனைவராலும் இணையத்தின் பயன்பாடுகள் தெரிந்து இருக்கிறது.இன்று இணையம் என்பது நம் வாழ்க்கைக்கு முக்கியமானதாக இருக்கிறது.கரண்ட் பில் கட்டுவது முதல் வேலைக்கு விண்ணப்பம் செய்வது முதல் இணையம் பயன்பாடு பெரிதும் பயன்படுகிறது.இணையத்தில் முக்கியமாக பயன்படுவது E –Mail .

E-Mail பயன்படுத்துபவர்கள் பெரிதும் Gmail ,Yahoo வை தான் பெரிதும் விரும்புகின்றனர்.ஒரு வேலைக்கு விண்ணப்பம் செய்ய இப்போது E-Mail முக்கியமானது.எந்த ஒரு வேலைக்கு விண்ணப்பதிர்க்கு E-Mail பெரிதும் உதவுகின்றன.

Bank Exam முதல் அனைத்து வேலைக்கும் E –Mail அவசியமாக கருதபடுகிறது.ஏனென்றால் Admid Card அதாவது Exam க்கான நுழைவு அட்டை E-Mail ளில் தான் அனுப்ப படுகிறது.
முக்கியமான E-Mail வந்திருக்கா என்று ஒவ்வொரு முறையும் NetCafe செல்ல வேண்டிய அவசியம் இல்லை.உங்களது E-Mail யை உங்கள் Mobile க்கு Forward செய்ய இணையத்தில் வசதிகள் உள்ளன.

www. way2sms. com  இந்த ஆரம்பத்தில் Free SMS சேவையை மட்டும் தான் தந்தது.ஆனால் தற்போது நிறைய சேவைகளை அளித்து வருகிறது.Online Recharge ,Mobile Number Locater ,SMS ,போன்ற சேவைகளை அளித்து வருகிறது.
அத்துடன் Mail Forward சேவையையும் அளித்து வருகிறது.

1.முதலில் உங்கள் Mobile Number ரை கொடுத்து உங்கள் நம்பர் ரை பதிந்து கொள்ளுங்கள்.பின் உங்கள் நம்பர் க்கு Verification Code அனுப்ப படும்.

2.அதன் பின் Mail Alerts என்ற Option இருக்கும்.அதை Click செய்து அதில் உங்களுக்கு என்று ஒரு Mail Id இருக்கும்.அதை Copy செய்து கொள்ளுங்கள்.

3.பின் உங்கள் Gmail,Yahoo, account யை open செய்து கொள்ளுங்கள்.

4.பின்னர் Setting என்ற Option க்கு சென்று Forward/Pop என்ற option னை Click செய்து Copy செய்த Email யை paste செய்யுங்கள்.

5.பின் Verification Code உங்கள் Way2sms Account க்கு அனுப்ப படும்.

6.அந்த Code யை உங்கள் Gmail அக்கவுண்ட் இல் கொடுத்து Verify பண்ணுங்கள்.
அப்புறம் என்ன உங்கள் E-Mail உங்கள் Mobile இல் SMS ஆக வரும்.

இதே சேவையை www. weekwill.com என்ற தளமும் வழங்குகிறது.ஆனால் இது ஒன்றும் அவ்ளோ சிறந்ததாக இல்லை.அவ்வப்போது Server Updation என்று Mail Alert வரவே வராது.

www.way2sms .com தான் சிறந்தது.
  

3 comments:

supper information thanks alot

@ HARI HARAN


Thanx For Feed back......Have a Nice Day.

Post a Comment