சென்னையில் நட்பாக பழகமாட்டார்கள் என்ற கூற்று உள்ளது .அதற்கான காரணத்தை பார்ப்போம்... அதற்கு
முன்னால் சென்னை பற்றி சில உண்மைகளை நீங்கள் தெரிந்துகொள்ள
விரும்புகிறேன். சென்னையில் வெளியூர் மற்றும் வெளிமாநில மக்கள் தான் அதிகமாக
வசிக்கின்றனர் ...
சென்னை
மக்கள் தொகையில் ஒரு 40%
பேர் ஆந்த்ராவில் சேர்ந்தவர்களும் ,
20-30% மலையாளிகளும் மற்றும் ஹிந்தி மொழி
பேசுபவர்களும் இருக்கின்றனர்.. நீங்களே
பார்த்திருக்க கூடும் TEA கடை என்றால் மலையாளிகளும், ஹோட்டல் என்றால் ஆந்த்ரா
மற்றும் கன்னடா பேசுபவர்களும் இருப்பார்..
textile என்றால் தென்மாவட்ட
மக்களும் வியாபாரம் செய்பவர்கள்...
original சென்னை
வாசி என்றால் 'இன்னா
குமாரு,
காபி குட்சியா'
என்று மெட்ராஸ் பாஷை
பேசுபவர்கள் தான் அதிகம்... அதாவது ஒரிஜினல் சென்னை வாசிகள் 10% மக்கள்
தொகைக்கு கம்மி ஆனவர்கள் தான்
;
இன்னும்
சொல்லபோனால் மற்ற ஆந்திரா ,
கேரளா & கன்னட
மக்களை போல் இன உணர்வு மற்றும் இன பாசம் ரொம்ப கம்மி ஆனவர்கள் கொண்ட இனம்
நமது தமிழ் இனம் ஆகும்
"உலகிலேயே
அழகான மொழி தமிழ் மொழி
உலகிலேயே
மோசமான இனம் தமிழ் இனம் " - கவிஞர் புலமைப்பித்தன் என்பவரது கவிதை மூலமாக அறியலாம் ...
அதாவது, மற்ற இன makkalukku ulla இன உணர்வு nammidam illai ena solgiraar avar...
melum, naam bengloore ponaal, ange மக்கள்
4-5
மொழி saralamaaga pesuvadhai
kaanalaam...
but inge தமிழ் naattil 2 mozhikku mel pesubavarghal miga
kuraivu enbadhai நீங்கள் ariveerghal...
ippadi irukumbodhu avargal
nammidam natpaaga irupaargal enbadhu thavaru...
melum, 2 punjabigal
sandhithaal avargaludaya punjabi mozhiyil pesuvar.. 2 கன்னட மக்கள் sandhithaal kannadavil pesuvar
aanaal namm தமிழ் மக்கள் iruvar sandhithaal englishil தான்
pesuvar..
நீங்களே பார்த்திருக்க கூடும் alladhu நீங்களே appadi ஒரு tharunathil pesiruka கூடும்....
ithu enadhu anubavathil naan kanda உண்மை
........ ithu போல்
1000
vishayangali sollalam
0 comments:
Post a Comment