Find us on Google+ வாருங்கள் Hacking கற்றுக்கொள்வோம் ! ! ! ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

Sunday 16 October 2011

வாருங்கள் Hacking கற்றுக்கொள்வோம் ! ! !


எனது அருமை தமிழ் நண்பர்களே ..இன்று கணினி பயன்படுத்துபவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது...இன்றைய உலகத்தில் அனைவரும் கணினியை நம்பி தான் உள்ளனர்.அனைத்து வேலைகளும் கணினி மயமாக்கப்பட்டது..அதனால் கணினி பற்றிய சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.இணையம் அதிகமாக பயன்படுத்துபவர்கள் இந்தியர்கள் மூன்றாவது இடத்தை பிடித்து உள்ளனர்.

இணைய இணைப்பு உள்ள ஒவ்வொரு கணினிக்கும் ஒரு முகவரி இருக்கும்.அதை வைத்து தான் நாம் எங்கு இருக்கிறோம் என்பதை மற்றவர்களால் அறிந்து கொள்ள முடியும்.அதாவது நாம் இருக்கும் வீட்டுக்கு முகவரி எப்படியோ அது போல தான்.
பல இணைய திருடர்கள் தங்கள் கணினி முகவியை மறைத்து தான் கணினியில் திருட்டு வேலையை பார்க்கிறார்கள்.

நான் இப்போது ஒரு மென்பொருளை உங்களுக்கு அறிமுக படுத்த விரும்புகிறேன்.அதன் பெயர் “Hide  My IP 2007 “ இந்த மென்பொருள் பணம் கொடுத்து தான் பயன்படுத்த முடியும்.இலவசமாக பயன்படுத்தினால் 14 நாள் மட்டுமே பயன்படுத்தமுடியும்.அதாவது Trial Period என்று சொல்வார்கள்.அதை எப்படி இலவசமாக முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்பதை இந்த கட்டுரை மூலம் தெரிவிக்கிறேன்.

இந்த மென்பொருளின் வேலை என்னவென்று பார்த்தால் நம் கணினியின் உண்மையான முகவரியை மறைத்து போலி முகவரியை அமைத்துக் கொள்ளுகிறது.இதனால் நமது உண்மையான முகவரி மறைக்கபடுகிறது.

1.முதலில் கீழே உள்ள சுட்டியை சொடுக்கி rar Format File யை Download செய்யுங்கள் .


2.அடுத்த தாக இந்த File யை விரித்து உங்கள் கணினியில் சேமித்துக் கொள்ளுங்கள்.

3.அதில் HideMyIp.Exe என்ற File யை உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ளுங்கள்.

4.அதன் பிறகு உங்கள் கணினியில் Run யை Open பண்ணி regedit என்று Type செய்யுங்கள்.அதன் பிறகு ஒரு Window Open ஆகும்.

5.பின்னர் HKEY_CURRENT_USER\Software\HideMyIP என்பதை find பண்ணுங்கள்.அதன் பிறகு வலது புறம் key என்ற option இருக்கும் .அதை Delete பண்ணுங்கள்.

குழப்பமாக இருந்தால் கீழே உள்ள படத்தை பாருங்கள்.

6.அதன் பின்  Hide my IP Reset Time x32.exe OR Hide my IP Reset Time x64.exe என்பதை Open பண்ணுங்கள் .உங்கள் கணினியை பொறுத்தது.

7.பின்னர் அந்த Window வில் Search என்ற Button இருக்கும் அதை Click செய்து C:/Program Files/Hide My Ip  என்பதை Select செய்யுங்கள் .

8. இப்போது  Click On Install Date.பிறகு  Start And Then Close.



0 comments:

Post a Comment